ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 March 2024 7:46 PM ISTஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வரவேற்பதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 March 2024 3:38 PM ISTஸ்டெர்லைட் வழக்கு: 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உரிய நீதி கிடைத்திருக்கிறது - வைகோ
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
29 Feb 2024 7:36 PM ISTஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு : முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 6:24 PM ISTஸ்டெர்லைட் ஆலை வழக்கு: வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு சிறப்பாக கையாண்டதாக சுப்ரீம் கோர்ட்டு பாராட்டியுள்ளது.
29 Feb 2024 5:03 PM ISTஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
21 Aug 2023 12:49 PM ISTதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 11 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 11 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
11 July 2023 12:15 AM ISTதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
30 Jun 2023 12:15 AM ISTதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற 9 பேர் குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
3 Jun 2023 5:46 AM ISTஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை தமிழக அரசே அகற்றும் முடிவுக்கு வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை தமிழக அரசே அகற்றும் முடிவு வரவேற்க படுகிறது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
2 Jun 2023 9:13 PM ISTஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம்: அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 1-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1-ந் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 May 2023 3:15 AM ISTஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற வேண்டும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை
சென்னை, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கடந்த மார்ச்...
12 April 2023 8:04 AM IST